முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து தாவர இனங்களும் மனித இனத்திற்கு ஏதோ ஒருவகையில் பயனுள்ளதாக இருக்கிறது . மனிதன் உயிர் வாழ தேவையான பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும் இவைகளே. மழையை தரும் வருண பகவானும் இவையே .

இந்த பகுதியில் முருங்கை மரம் (Moringa oleifera tree) அதன் பயன் மற்றும் அதன் மருத்துவகுணம் பற்றி பார்ப்போம்

முருங்கை மரம் பல வகையான பயன்பாடுள்ள மரமாகும். இதன் பிசின், இலை, மர பட்டை, காய், பூ, கொட்டை,பிஞ்சு என்று முருங்கையின் எல்லா பாகங்களும் மனிதனுக்கு பயன்படத்தக்கது ஆகும்.முருங்கையை ரோக நிவாரணி என்று சொல்லலாம். ஏனெனில் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது

மேலும் முருங்கையை கற்பக தரு என்று சித்தர்கள் அழைத்துள்ளனர் . முருங்கை மரத்தின் பயனை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டு காலமாக அனுபவித்து வருகின்றனர் .

“ மாடு – வீட்டுக்கு செல்வம்"; "முருங்கை – தோட்டத்துக்கு செல்வம் ” என்று கூறுவது உண்டு கிராமங்களில் பெரும்பாலான விடுகளில் எங்கோ ஒரு இடத்தில் முருங்கை மரத்தை காணலாம்.

முருங்கையின் மகத்துவத்தை அறிந்த அரசர்கள் போர் வீரர்களுக்கு முருங்கை கீரையை உணவாகக் கொடுத்துள்ளனர். அதனால் அவர்கள் ஆரோக்கியமாகவும் பலமுடனும் போர் புரிந்துள்ளனர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் அதிக மருத்து தன்மை கொண்டது. வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் வளர்த்து வந்தால் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.

முருங்கை மரம் பற்றிய வீடியோ செய்தி ( காணொளி )

{qtube vid:=qOMi03mIi2w}

முருங்கை மரம், பயன்,மருத்துவ குணம், முருங்கை, மரத்தில், பிசின், இலை , மர, பட்டை, காய், பூ, கொட்டை, பிஞ்சு, முருங்கையின், பாகங்களும்

{qtube vid:=pPwJSaJi2hY}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப் ...

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் பாசத்துக்குரிய பாஜக.,வின் என் அருமைத் தாமரை சொந்தங்களே உங்கள் ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்ல ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் – அண்ணாமலை ''முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கி ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் ரவி ஆலோசனை டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீத ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம் 'யுனெஸ்கோ' உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோ ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...