தமிழக அரசின் அதிகபட்ச சொத்து வரி உயர்வை கண்டித்து ஏப்ரல் 8 ஆம்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், குடியிருப்பு, வணிகக்கட்டடங்கள் மற்றும் கல்வி பயன்பாட்டுக் கட்டடங்களின் பரப்பளவுக்கு ஏற்ப சொத்துவரியை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. 600 சதுர அடிக்கும் குறைவான குடியிருப்புக் கட்டடங்களுக்கு 25 சதவிகிதமும், 601 முதல் ஆயிரத்து 200 சதுரஅடி வரையிலான கட்டடங்களுக்கு 50 சதவிகிதமும், ஆயிரத்து 201 முதல் ஆயிரத்து 800 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு 75 சதவிகிதமும், ஆயிரத்து 800 சதுர அடிக்கும் அதிகமுள்ள கட்டடங்களுக்கு 100 சதவிகிதம் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழக அரசின் அதிகபட்ச சொத்துவரி உயர்வைகண்டித்து ஏப்ரல் 8 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்துவரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் படி,சொத்து வரி குறைந்த பட்சம் 25 சதவீதம் முதல் அதிக பட்சம் 150 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சொத்துவரி உயர்வுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், 150 சதவீதம்வரை சொத்து வரியை அரசு உயர்த்தியுள்ளது மக்கள் விரோத போக்காகும் என்றும், தமிழகஅரசின் அதிகபட்ச சொத்துவரி உயர்வை கண்டித்து ஏப்.8 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |