மேற்குவங்க மாநிலத்திலிருந்து டார்ஜிலிங் உள்ளிட்ட சில பகுதிகளை பிரித்து கூர்காலாந்து என்கிற தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கூர்கா ஜன்முக்தி மோர்சா என்ற அமைப்பு நிண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறது ,
இந்நிலையில் நேற்று போராட்ட களத்தில் குதித்தது .
,3000க்கும் மேற்பட்ட கூர்கா ஜன்முக்தி மோர்சாவினர் ஜல்பாய்குரி மாவட்டத்தில் குவிந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர், வாகனங்களை சேதப்படுத்தினர், போலீசார் மீதும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு பெண் காவலர் கத்தியால் குத்தப்பட்டார் . இதைதொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பேர் வரை கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.இதனால் தொடர்ந்து-பதட்டமான சூழல் நிலவிவருகிறது . கலவரத்தை சமாளிக்க மேற்குவங்க அரசு ராணுவத்தின் உதவியை நாடியுள்ளது
{qtube vid:=N9dVlKmrWJ0}
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.