மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதி நடத்திய கண்முடித்தனமான தாக்குதலில் 166 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் என்கிற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான்.
அவன் மீதான் வழக்கு கோர்டில் நடைபெற்று வருகிறது , மேலும் அவன் மீது விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதமாகி வருவதால் அவனை ஜெயிலில் கடுமையான
பாதுகாப்பில் வைத்துள்ளனர். பலத்த பாதுகாப்பு, மருத்துவ செலவுகள் மற்றும் உணவு போன்றவைகளுக்காக தினமும் அரசுக்கு சராசரியாக 9 லட்சம் ரூபாய் வரை செலவு ஆவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
அவனுக்கு உடல் நலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உயர்ரக சிகிச்சையே கொடுக்கப்படுகிறது, தனக்கு தினமும் பிரியாணிதான் வேண்டும் என அடம்பிடித்து கேட்டு வாங்கி சாப்பிடுகிறானாம் .
அஜ்மலுக்கு கொடுக்கப்படும் உயர்- பாதுகாப்பு வசதிகள் மும்பை நகரமக்களை கடும் கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது . உடனே அவனை தூக்கில்போட வேண்டும் என மும்பை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.