Popular Tags


ராம்நாத் கோவிந்திற்கு தொலைபேசி மூலமாக பிரதமர் நரேந்திரமோடி ஆதரவு

ராம்நாத் கோவிந்திற்கு  தொலைபேசி மூலமாக பிரதமர் நரேந்திரமோடி ஆதரவு ஜூலை மாதத்துடன் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து ஜனாதிபதி  தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் 14 ம் தேதிமுதல் தாக்கல் ....

 

கருப்புப்பண ஒழிப்பு ஒரு துணிச்சலான நிதிஷ் குமார்

கருப்புப்பண ஒழிப்பு ஒரு துணிச்சலான நிதிஷ் குமார் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு நிலைப்பாடுகளை கடுமையாக எதிர்த்து வந்த பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், அவரது ரூபாய் நோட்டு அறிவிப்பை பெரிதும் வரவேற்றுள்ளார். ....

 

நோட்டுகளை வாபஸ் பெற்றதால், நாட்டின் பொருளாதாரம் உயரும்

நோட்டுகளை வாபஸ் பெற்றதால், நாட்டின் பொருளாதாரம் உயரும் நாட்டில் 500, 1000 ரூபாய்நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி எடுத்துள்ள முடிவை, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் வரவேற்றுள்ளார். பிஹார் மாநிலம் மேற்குசாம்பரான் மாவட்டத் தலைநகர் பெட்டியாவில் இருந்து ....

 

மோடி, பீகார் மாநிலத்துக்கு அறிவித்தரூ.1.25 லட்சம்கோடி நிதி திட்டத்தை மனதார வரவேற்கிறேன்

மோடி, பீகார் மாநிலத்துக்கு அறிவித்தரூ.1.25 லட்சம்கோடி நிதி திட்டத்தை மனதார வரவேற்கிறேன் பீகார் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி அறிவித்த ரூ.1.25 லட்சம் கோடியிலான நிதி திட்டத்துக்கு, அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் முதல் முறையாக வரவேற்பு தெரிவித்துள்ளார். பீகார் சட்டப் பேரவை ....

 

மந்திரவாதியுடன் நிதிஷ் குமார்

மந்திரவாதியுடன் நிதிஷ் குமார் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்ட நிலையை எட்டியுள்ள தருணத்தில் பீகாரில் ஒருவீடியோ வெளியாகி பரபரப் பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒருமந்திரவாதியுடன் நிதிஷ் குமார் கட்டி பிடித்து கொண்டு ....

 

பிரதமரை சந்திக்கும் ஆவலில் நிதிஸ்

பிரதமரை சந்திக்கும் ஆவலில் நிதிஸ் பீகார் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கபட்ட நிதிஷ் குமார் மோடியை சந்திக்க முடிவு செய்துள்ளார். பீகார் மாநில முதல்வராக 4வது தடவையாக நிதிஷ் குமார் பதவி ஏற்றார். ....

 

மஞ்சிக்கு 20-ம் தேதி கெடு…நிதீஷுக்கு தூக்கம் போச்சு!

மஞ்சிக்கு 20-ம் தேதி கெடு…நிதீஷுக்கு தூக்கம் போச்சு! அரசியலைக் கிண்டல் செய்யும் சினிமாக்களையே சில நேரங்களில் விஞ்சி விடுகிறது நாட்டு நடப்பு. பீகார் முதல்வர் பதவிக்காக, நிதிஷ் – மஞ்சி இடையே நடக்கும் போட்டியே இதற்கு ....

 

ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து 3 எம்எல்ஏ.க்கள் பா.ஜ.வுக்கு தாவல்

ஐக்கிய ஜனதா தளத்தில்  இருந்து 3 எம்எல்ஏ.க்கள் பா.ஜ.வுக்கு தாவல் பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து 3 எம்எல்ஏ.க்கள் நேற்று பா.ஜ.வுக்கு தாவியுள்ளனர் இதனால், நிதிஷ்குமார் அரசுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. .

 

நிதிஷ் குமார் பிரதமராக கனவு ‌‌காண்கிறார்

நிதிஷ் குமார் பிரதமராக கனவு ‌‌காண்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பிரதமராகும் கனவு உள்ளதாக பா.ஜ.க,வின் முன்னாள் தலைவர் கட்காரி கருத்து தெரிவித்துள்ளார். .

 

நிதிஷ் குமாரின் இரட்டைவேடத்தை, அம்பலப் படுத்துவோம்

நிதிஷ் குமாரின் இரட்டைவேடத்தை, அம்பலப் படுத்துவோம் முதல்வர் நிதிஷ் குமாரின் இரட்டைவேடத்தை, அம்பலப் படுத்துவோம், என்று பீகார் முன்னாள் துணைமுதல்வர், சுஷில் குமார் மோடி கருத்து தெரிவித்துள்ளார். .

 

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...