Popular Tags


நதிநீர் போக்குவரத்து மசோதா வரும் 5ம் தேதி பார்லியில் தாக்கல்

நதிநீர் போக்குவரத்து மசோதா வரும் 5ம் தேதி பார்லியில் தாக்கல் நதிநீர் போக்குவரத்து மசோதா வரும் 5ம் தேதி பார்லியில் தாக்கல்செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார். .

 

பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவு

பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவு பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்க உத்தர விட்டுள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார். .

 

பிரதமருக்கும், நிதி யமைச்சருக்கும் எனது வாழ்த்துக்கள்

பிரதமருக்கும், நிதி யமைச்சருக்கும் எனது வாழ்த்துக்கள் வெளி நாடுகளில் கறுப்புப் பணம் பதுக்குபவர்களுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவிற்கு பார்லி., ஒப்புதல் அளித்தது தொடர்பாக கருத்துதெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் ....

 

12 துறை முகங்களில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் ‘ஸ்மார்ட்’ நகரங்கள்

12 துறை முகங்களில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் ‘ஸ்மார்ட்’ நகரங்கள் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி உள்ளிட்ட 12 துறை முகங்களில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 'ஸ்மார்ட்' நகரங்கள் கட்டப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ....

 

சிமென்ட் நிறுவனங்கள் கூட்டுக் கொள்ளை

சிமென்ட் நிறுவனங்கள் கூட்டுக் கொள்ளை சிமென்ட் நிறுவனங்கள் கூட்டுசேர்ந்து, விலையை உயர்த்துவதால், சாலைகள் மற்றும் நெடுஞ் சாலைகள் அமைப்பதற்கான திட்டச்செலவுகள் தாறுமாறாக எகிறியுள்ளன," என, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி குற்றம் ....

 

மத்தியில் ‘ராமபக்தர்களின்’ ஆட்சி

மத்தியில் ‘ராமபக்தர்களின்’ ஆட்சி மத்தியில் 'ராமபக்தர்களின்' அரசாங்கம் நடை பெறுகிறது என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் பைசா பாத் நகரில் ....

 

குளச்சலில் புதிய துறைமுகம்

குளச்சலில் புதிய துறைமுகம் டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு ....

 

அடுத்த இரண்டு வருடங்களில் ஒருநாளைக்கு 30 கி.மீ சாலை

அடுத்த இரண்டு வருடங்களில் ஒருநாளைக்கு 30 கி.மீ சாலை அரசு அடுத்த இரண்டு வருடங்களில் ஒருநாளைக்கு 30 கி.மீ என்ற அளவில் நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் , தற்போது ஒரு நாளைக்கு ஒரு கிலோ மீட்டர் ....

 

குளச்சல் துறைமுகத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்

குளச்சல் துறைமுகத்தை  மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் ஆசியா கண்டத்திலேயே, குளச்சல் துறைமுகம்தான், இயற்கையான துறைமுகம். எனவே, அதை, மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கை களையும், மத்திய அரசு மேற்கொள்ளும்,'' என்று, அமைச்சர் நிதின் ....

 

பச்காவ் கிராமத்தை தத்து எடுத்தார் நிதின் கட்காரி

பச்காவ் கிராமத்தை தத்து எடுத்தார் நிதின் கட்காரி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கிராமங்களை தத்துஎடுத்து, அவற்றை மாதிரி கிராமங்களாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று எம்.பி.க்கள் ....

 

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...