பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு திங்கள் கிழமையுடன் 83 -வயது நிறைவடைந்தது, அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையால் தனது பிறந்த நாளை அவர் செவ்வாய் கிழமை கொண்டாடினார்.
ஒபாமா சென்ற பின் காங்,. பொது செயலாளர் ராகுலும், காங்,. கட்சி தலைவர் சோனியா காந்தியும் பார்லிமென்டில் இருக்கும் அத்வானியின் அலுவலகதிற்கு நேரில் சென்று வாழ்த்து கூறினர் மற்றும் அவருடன் சேர்ந்து தேநீர் அருந்தினர் , அப்போது அத்வானி மகள் பிரதீபா நாளை நடை பெறும் பிறந்த நாள் விழாவிற்கு வருமாறு ராகுல் மற்றும் சோனியாவுக்கு அழைப்பு விடுத்ததாக, எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார். சோனியாவால் நேரில் வரமுடியவில்லை. இதனையடுத்து அவருக்கு காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் நேரில் சென்று வாழ்த்து கூறினார்.
அத்வானி நவம்பர் 8, 1927 -ம் ஆண்டு கராச்சியில் பிறந்தார் அன்றைக்கு சிந்துமாகாணம் இன்றைக்கு கராச்சி நகர் இந்த பகுதி தான் அத்வானியை நமக்கு தந்த பூமி.சிறு வயதில் கிரிக்கெட் விளையாட்டோடு இருந்தவரை, அரசியல்களத்திற்கு அழைத்து வந்த பெருமை ஆர் எஸ் எஸ் ஷாகாக்களையே சாரும்.
ஆர்எஸ்எஸ்,லிருந்து பாரதியஜனசங்கம், ஜனதா-மோர்ச்சா, ஜனதா என்று அவரினுடைய அரசியல் பாதை மிகவும் நீண்டது., வலிகளும் நிறைந்தது. உபாத்யாயாவிற்க்கு பிறகு கட்சியை வழி நடத்தும் பொருப்பு இவரினுடைய கைகளில் வந்து சேர்ந்தது. ஆரம்பத்தி லிருந்தே மொரார்ஜிதேசாய், வி.பி.சிங், சரண் சிங், சந்திரசேகர் என இவர் மீதும் பாரதிய ஜனதா கட்சி மீதும் ஏறி சவாரி செய்தவர் களே அதிகம். ஆனால் அவர்கள் காரியம் முடிந்ததும், இவரையும் பாரதிய ஜனதா கட்சியையும் தூக்கி எரிந்த போது தான்., வாங்கிய அடியின்வலியை கூட இவரால் உணரமுடிந்தது.
வெறும் இரண்டு தொகுதி வெற்றியுடன் ஆரம்பித்த பாரதிய ஜனதா கட்சி வின் வெற்றிப்பாதை, அத்வானியின் ரதயாத்திரைகயால் ஆட்சியைப்பிடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.