தாய்லாந்து மற்றும் கம்போடியா நாட்டின் எல்லையோரத்தில் அமைந்து இருக்கும் இந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சையில் இருநாட்டு படையினர் இடையே நடைபெற்ற.மோதலில் 4 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். இதில் 3பேர் கம்போடிய வீரர்கள்.
பிரே விஹார் என்ற இடத்தில் இருக்கும் 11ம் நூற்றாண்டில் கட்டபட்ட இந்துகோயில் தங்களுக்கு தான் சொந்தம் என இரண்டு நாடுகளும் கூறிவருகின்றன. இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி-மாதம் ஏற்பட்ட மோதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.