முதல் அமைச்சர் ஜெயலலிதா டெல்லியில்- பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று-மதியம் 12 மணிக்கு சந்தித்து பேசினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் , சிவகங்கையில் ப.சிதம்பரம் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளார்.அவரது வெற்றியை எதிர்த்து தொடரபட்ட வழக்கு சென்னை-ஐகோர்ட்டில் நிலுவையில்
இருக்கிறது . உண்மையிலேயே சிவகங்கையில் வெற்றி-பெற்றது அதிமுக வின் வேட்பாளர்தான். எனவே மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ப.சிதம்பரம் விலக வேண்டும் என்று தெரிவித்தார் .
TAGS; முதல் அமைச்சர் ஜெயலலிதா, ப சிதம்பரம், முறைகேடு, மத்திய அமைச்சர், பதவியிலிருந்து,விலக வேண்டும்; ஜெயலலிதா
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.