நவீன தகவல் தொடர்பு செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையததிலிருந்து வெள்ளிகிழமை செலுத்தப்பட்ட இந்த ராக்கெட், ஜிசாட்-12செயற்கைகோளுடன் சென்றுள்ளது.
இந்த செயற்கைக்கோள் முழுக்க-முழுக்க இந்தியாவில் உருவாக்கபட்டது. 1,410 கிலோ எடை கொண்டது இதை உருவாக்க ஆன செலவு ரூ. 148 கோடியாகும்
{qtube vid:=g56WrqHiNxQ}
பி ஸ் எல் வி சி 17, ராக்கெட், வெற்றிகரமாக, விண்ணில் , ஜிசாட் 12, செயற்கை கோளுடன், செயற்கைக்கோள், இந்தியாவில்
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.