சென்னையை அடுத்த கிழக்குதாம்பரத்தில் 1942ல் நேஷனல் பள்ளி தொடங்கப்பட்டது. இந்தபள்ளியில் 1979ல் முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி கலந்து கொண்டு புதியகட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், 75ம் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என பள்ளி தாளாளரும் பாஜக முன்னாள் மாநில தலைவருமான நாராயணராவ் அத்வானிக்கு அழைப்புவிடுத்திருந்தார். அதை ஏற்று பள்ளி விழாவில் அத்வானி நேற்று கலந்து கொண்டார். விழாவில் பேசிய அத்வானி கூறுகையில், ‘‘இந்தபள்ளியில் 1979ல் நான் வரும்போது 200 மாணவர்கள் இருந்தனர். தற்போது 75ம் ஆண்டு விழாவில் ஆயிரக் கணக்கான மாணவர்கள் இங்கு கல்வி பயில்வது மிகுந்த மகிழ்ச்சி யளிக்கிறது. சிறந்த மாணவர்களை இந்த கல்விநிலையம் உருவாக்கி இருக்கிறது.
மாணவர்களை இந்தவிழாவில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி யடைகிறேன். சிறப்பாக பள்ளியை நடத்திவரும் பள்ளி செயலர் நாராயணராவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்’’ என தெரிவித்தார்.
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.