ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, துணிமேல் இலைகளைக் கிள்ளிப் போட்டு, வேக வைத்துக் கசக்கி பிழிந்து சாறு எடுத்து, ஒரு வேளைக்கு நான்கு தேக்கரண்டி வீதம் ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுத்து வந்தால், சளியுடன் இரத்தம் வருவது குணமாகும்.
ஆடா தொடை இலையை கஷாயம் வைத்துகுடிக்க உடல் குடைச்சல் வாத-பித்த கோளாறுகள் குணமாகும். எச்சரிக்கை – கர்ப்பஸ் தீரிகள் ஆடாதொடையை உபயோகிக்க கூடாது.
ஆடா தொடை, ஆடாதொடை , ஆடாதொடையின் மருத்துவ குணங்கள், ஆடாதொடையின் பயன்கள் , ஆடாதொடையின் நன்மை, மருத்துவ குணம், பயன் , ஆடாதொடையின் நன்மைகள், ஆடாதொடையின் பயன், ஆடாதொடை மூலிகை , இலை, ராசம்,
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.