பிகார் மாநிலத் தேர்தலில் மகத்தான வெற்றி குறித்து பாஜக மூத்த தலைவர் அனந்த்குமார் கருத்து தெரிவிக்கையில்,
பிகார் மாநில சட்டசபை தேர்தலில் ராகுல் காந்தியை காங்கிரஸ்-கட்சியினர் முன்னிலைப்படுத்தினர். ராகுல் காந்தி செல்வாக்கு எந்த அளவுக்கு பிகார் மாநிலதில் இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று அவர் கூறினார்.
ராகுல் காந்தி செல்வாக்கு சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகம், குஜராத் போன்ற மாநிலங்களில் எடுபடவில்லை. இந்தப் பட்டியலில் இப்போது பிகாரும் சேர்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்திலும் ராகுல் அலை வீசவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணியின் மிக சிறந்த நிர்வாக மற்றும் மேம்பாட்டு பணிகளும்தான் பிகார் மாநிலத்தில் வெற்றிக்கு காரணம்,
ராகுல்காந்தி உண்மையான இந்தியா எங்கிருக்கிறது என தேடி வருகின்றார். உண்மையில் அவர் பிகாரில் காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது என்பதை தேடிப் பார்த்திருக்க வேண்டும் என அனந்த் குமார் சுட்டி காட்டினார்.
பீகார் மாநில தேர்தலில் லாலுவுக்கு கிடைத்த தோல்வி பதவி வெறிக்கும், குடும்ப அரசியலுக்கும் போலி சாதி மத பிரிவினைக்கு கிடைத்த தோல்வியாகும். மேலும் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக, வின் கூட்டணியும் ஒரு காரணம். இந்த நிலை தமிழக அரசியலில் ஏன் ஏற்படாது?
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.