இந்தியாவுக்கு சுதந்திரம் உறுதியானவுடன், இந்திய ராணுவ தலைமை தளபதியை தேர்வுசெய்வதற்காக நேரு தலைமையிலான கூட்டம் நடந்தது .
நீண்ட ஆலோசனைக்கு பிறகு ,நேரு சொன்னார்:
"ஆங்கிலேயே அதிகாரி ஒருவரிடமே இந்திய ராணுவ தலைமை தளபதி பொறுப்பை ஒப்படைத்து விடுவோம். ஏனெனில்
நம்மவர்களுக்கு ராணுவத்தை நடத்திசெல்வதற்கு போதுமான அனுபவம் இல்லை என்றார் .கூட்டத்திற்குவந்த அனைவரும் இந்த கருத்தை ஏற்று கொண்டனர்.
ஆனால் ஒரு ராணுவ அதிகாரிமட்டும், ஐயா ஒரு_வேண்டுகோள் என்று நேருவிடம் கூறிவிட்டு,
"இந்தநாட்டை நல்ல முறையில் ஆட்சிநிர்வாகம் செய்வதற்குகூட நம்மவர்களுக்கு போதுமான அனுபவம் இல்லை. எனவே நம் இந்தியாவின் முதல்பிரதமராக ஒரு ஆங்கிலேயரை நியமித்து விடலாமா?" என்று உறுதியான குரலில்கேட்டார்.
கூட்டத்தில் அமைதியும் அதிர்ச்சியும் நிலவியது.
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.