ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்திட்டம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு சிறப்பானசேவைக்காக மூத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
“ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதேநாள், நமது நாட்டை தீரத்துடன் பாதுகாக்கும் நமது சிறந்த வீரர்களின் நலனை உறுதிசெய்வதற்கான வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை இந்தியா எடுத்தது. ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்திட்டம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது சிறப்பான நிகழ்வாகும். ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்துக்காக தசாப்தங்களாக இந்தியா காத்திருந்தது.
மூத்தவீரர்களின் சிறப்பான சேவைக்காக அவர்களை நான் வணங்குகிறேன்,” என்று பிரதமர் கூறினார்.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |