நாட்டின் 72-வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த். முன்னதாக குடியரசு தலைவரை பிரதமர் மோடி வரவேற்றார்.
டெல்லியில் காலைமுதலே பனிப் பொழிவு காரணமாக நிகழ்ச்சி தாமதமாக தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.
அணிவகுப்பு மற்றும் அலங்கார ஊர்திகளின் தூரமும் குறைக்க பட்டிருந்தது. அணிவகுப்பில் முதன்முறையாக வங்கதேச ராணுவமும் பங்கேற்றிருக்கிறது.
நாட்டின் 72-வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி புதிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மௌன அஞ்சலியும் செலுத்தினார்
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |