நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
குடியரசு நாளையொட்டி சுட்டுரையில் நாட்டுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நரேந்திர மோடி,
இந்தத்தருணம் சிறப்பானது. காரணம் நாடு விடுதலையின் அமிர்தப் பெரு விழாவைக் கொண்டாடும் வேளையில் நாம் குடியரசு நாள் விழாவைக் கொண்டாடுகிறோம்.
இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும், நம்நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நிஜமாக்குவோம். இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசுநாள் விழா வாழ்த்துகள்’ என பதிவிட்டுள்ளார்.
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |