யாஸ் புயலின் தாக்கம்குறித்து மறு ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்க பயணம் மேற்கொண்டார். ஆளுநர் ஜகதீப் தங்கர் மற்றும் மம்தா பானர்ஜியும் கலந்துகொள்ள இருந்த மறுஆய்வுக் கூட்டத்திற்கு முதலவர் மம்தாபானர்ஜி அரை மணிநேரம் தாமதமாக வந்தார்.
இது குறித்து கருத்துதெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநில நலன் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து நடத்தப்பட்ட மறு ஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்ததற்காக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மாநில நலன் சார்ந்த விஷயங்கள் மற்றும் மக்கள் நலனை விட தனது ஆணவமே மேலானது என மம்தா கருதுவதாக அமித்ஷா ட்வீட் செய்துள்ளார்
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |