மூவர்ண கொடியை ஏந்தி இந்திய விளையாட்டு வீரர்கள் வலம்வந்தது பரவச உணர்வை ஏற்படுத்தியது

பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக 2014ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றதுமுதல், ஒவ்வொரு மாதத்திலும் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில், மன் கி பாத் என்ற மனதின்குரல் வானொலி நிகழ்ச்சியில் மக்களிடயே உரையாற்றுவது வழக்கம்.

அந்த வகையில் இன்றைய 79வது மன்கீ பாத் (Mann Ki Baat) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ஆற்றிய உரையின் முக்கியஅம்சங்கள்:

– ஒலிம்பிக்கில், இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏந்தி இந்திய விளையாட்டு வீரர்கள் வலம்வந்தது பரவச உணர்வை ஏற்படுத்தியது என்று கூறிய பிரதமர் , ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்களின்பெருமைகளை எடுத்துரைத்தார்.

– சென்னை ஐஐடி மாணவர்கள் 3D தொழில்நுட்ப முறையில் மிககுறைந்த செலவில், சில நாட்களில் வீடு கட்டி முடித்ததை குறிப்பிட்டு, லைட்ஹவுஸ் எனும் தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் மிகவிரைவாக கட்டிடங்கள் அமைக்கப்படுவது குறித்து குறிப்பிட்டார்.

– குன்னூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ்வசதி ஏற்படுத்தி மக்களுக்கு உதவி வரும் குன்னூர் பெண்மணியை பாராட்டிப் பேசினார். மலைப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு இதன் மூலம் உதவிகிடைப்பது மிகவும் போற்றத்தக்கது என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...