உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேச உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கூறப்படுவதாவது: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனையடுத்து உக்ரைன்மற்றும் அதனை சுற்றி உள்ள நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் ரஷ்யா உடன் பிரதமர் மோடி பேச்சு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவர் பிரதமர் மோதி.நரேந்திரமோடியின் பேச்சை ரஷ்ய அதிபர் விளடிமீர்புடின் நிச்சயம்கேட்பார்.ரஷ்யாவுடன் அவருக்கு உள்ள உறவைப் பயன்படுத்தி போரைநிறுத்த ரஷ்ய அதிபர் புடினுடன் இந்திய பிரதமர் மோதி பேச வேண்டும்.இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் வேண்டுகோள்…
இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடினுடன் இன்று (பிப்.24) இரவு பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |