பாகிஸ்தான் நாடு ஒருவிற்கப்பட்ட பனானா ரிபப்ளிக் ஆக மாறிவிட்டது .இங்கே யாரிடமும் நாயம்நேர்மை இல்லை .
நம்மை அமெரிக்கா காகிதம்போல் தேவைக்கு துடைத்துவிட்டு தூக்கி எறிந்து விட்டது .நம்மோடு சக காலத்தில் சுதந்திரம்பெற்ற ஹிந்துஸ்தானை பாருங்கள் அவர்களை உலக நாடுகள் கேள்விகூட கேட்பதில்லை ,
ஆனால் நம்மை அடிமையாககூட மதிப்பதில்லை .
அங்கே மோடி என்ற மக்களுக்கான வலிமையான சிங்கம் ஆள்கிறது, மோடிக்காக அவர்கள் 75வருடம் காத்திருந் தார்கள் …!
அதுவரைக்கும் அவர்கள் ஜனநாயகத்தை உயிர்ப்போடு வைத்துஇருந்தார்கள் ,பலஇன்னல்களை பொறுத்தார்கள் .இன்று அவர்களுக்கான தலைவனை விடாமல் பிடித்துக் கொண்டார்கள். நம்மைவிட்டு தொடமுடியாத தொலைவிற்கு முன்னேறிவிட்டார்கள் .
நாம் உலகத்திற்கு கோமாளியாக மாறிவிட்டோம் . பாக்கின் பிரதமர் தன் மக்களுக்கான கடைசி பிரிவு உரையில் ஆத்மார்த்தமாக கூறியது
நன்றி கோகுல் தாஸ்
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |