வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த நீரை ஒரு பாத்திரத்தில் மூடி வைத்து விட வேண்டும். காற்று போகாத அளவிற்கு மூடி போட்டு மூடி வைக்க வேண்டும் . பின் ஒரு நாள் கழித்து . தலை குளித்தால் தலையில் பேன் ஒளியும் ,முடி உதிர்வதை நிறுத்தலாம்.
வெந்தயம் சிறப்பான குணம் வாய்ந்தது . இதை நீரில்
ஊரவைத்து.மறு நாள் அரைத்து தலையில் வைத்திருந்து குளித்தால்.உடல் சுடு குறையும். முடி நன்றாக வளரும்
ஆனால் அதிக குளிர்ச்சி சிலரது உடலுக்கு ஒத்துக்கொள்ளது.ஆஸ்துமா ,ஜலதோஷம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
வாரத்தில் ஒரு முறையனும் எண்ணெய் குளியல் மிகவும் அவசியம்.
தினமும் சுத்தமான தேங்காய் எண்ணெய் தலை பகுதி முழுவதும் முடியின் வேர் பகுதியில் மிதமாக தேய்துகொடுகவும். இதனால் இரத்த ஓட்டம் சிராக அமையும்.முடியும் நன்றாக வளரும் .
Tags; முடி உதிர்தல் , முடி உதிர்வு , முடி உதிர
முடி கருமையாக
உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.