மறைந்த கல்வியாளர், சமூகசேவகர், மற்றும் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஹர்மோகன்சிங் யாதவின் 10வது நினைவு நாளை குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளிவாயிலாக இன்று உரையாற்றினார்.
அப்போது அவர் நாட்டின் நலன்களைவிடஅரசியல் அமைப்புகளின் சித்தாந்தங்கள் மற்றும் தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தும் போக்கு அதிகரித்துவருவது குறித்து கவலை தெரிவித்தார். இது குறித்து பிரதமர் பேசுகையில், “சித்தாந்தங்களுக்கு தனி இடம்உண்டு. ஆனால் உண்மை என்னவென்றால், நாடு மற்றும் சமூகம்தான் முதன்மையானது. எதிர்க்கட்சிகள் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது செயல்படுத்தாத திட்டங்களை நாங்கள் செயல்படுத்தும் போது தடைகளை ஏற்படுத்துகின்றனர். ஒருகட்சியையோ, ஒரு நபரையோ எதிர்ப்பது நாட்டுக்கு எதிரான குரலாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அனைத்து அரசியல்கட்சிகளின் கடமையாகும்” என தெரிவித்தார். இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவிஏற்றது ஜனநாயகத்திற்கான மிகப்பெரிய தினம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |