இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை:
இவர்கள் பூரிதமான கொழுப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
விலங்கு கொழுப்பு வகைகள்
மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றிக்கறி ஆகியவை.
பால் சம்பந்தப்பட்ட உணவுகள் நெய், வெண்ணெய், வனஸ்பதி, டால்டா ஆகியவை.
தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், வேர்க்கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவை.
பூரிதமாகாத கொழுப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதில் சோளம், மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மிகவும் நல்லது.
கார்-போ-ஹைட்ரேட் :
கார்-போ-ஹைட்ரேட்டை ஓரளவு குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், சர்க்கரைச் சத்தானது உடலில் சென்று கொலஷ்டிரால், ரைகிளிசைரடிஷ் ஆகியவற்றை உற்பத்தி செய்துவிடும்.
பொதுவாக உணவில் அதிக கலோரி கிடைக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது இவர்களின் உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும்.
வைட்டமின்கள் :
வைட்டமின் 'சி' இரத்த நாளங்களைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் 'பி' பிரிவுகளில் ஒன்றான "திக்கோட்டினின் அமிலம்" இரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
தாது உப்புகள் :
இதயத் துடிப்பு அளவுக்கு மீறி அதிகரிப்பதைத் தடுக்க "பொட்டாஷியம்" மற்றும் "கால்சியம்" ஆகியவை இரத்தத்தில் சீராக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இதேபோன்றே உப்பை அளவுக்கு மீறிப் பயன்படுத்தக் கூடாது. அது இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன் இதய செயல் இழப்பையும் ஏற்படுத்தும்.
பழக்க வழக்கங்கள் :
புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் இதயத்திற்குத் தேவையான "ஆக்சிஜன்' கிடைப்பது அவைகளின் அளவு அதிகரித்து அவை இரத்தக் குழாய்களை பாதிக்கச் செய்யும்.
நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்
You must be logged in to post a comment.
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
3autocracy