ஐரோப்பிய கவுன்சிலின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேதகு அன்டோனியோ கோஸ்டாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
“ஐரோப்பிய கவுன்சிலின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எனது நண்பர் அண்டோனியோ கோஸ்டோக்கு வாழ்த்துகள். இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ராஜீயகூட்டாண்மையை மேலும் உயரங்களுக்கு கொண்டு செல்ல உங்களுடன் நெருக்கமாக பணியற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்.”
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |