புனித அமர்நாத் யாத்திரை தொடங்கி இருப்பதை முன்னிட்டு அனைத்து யாத்ரீகர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“புனித அமர்நாத் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு அனைத்து யாத்ரீகர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துள். பாபா பர்ஃபானியின் தரிசனம் மற்றும் ஆசீர்வாதத்துக்கான இந்தப் பயணம் சிவ பக்தர்களுக்கு எல்லையற்ற ஆற்றலைத் தரவிருக்கிறது. பக்தர்கள் அனைவரும் பாபா பர்ஃபானியின் அருளால் நன்மை அடைய வேண்டும் என நான் விரும்புகிறேன்.”
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |