நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார்
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“நவராத்திரியின் போது அன்னை சித்திதாத்ரிக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அவளது அருளால், அனைத்து வழிபாட்டாளர்களும் தங்கள் குறிக்கோள்களை அடையும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். அன்னை சித்திதாத்ரியின் இந்த ஆசி உங்கள் அனைவருக்குமானது…”
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |