வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்

வக்ப் திருத்தச் சட்டத்திற்கு நன்றி தெரிவிக்க தாவூதி போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழு இன்று பிரதமர் மோடியைச் சந்தித்தது.

சமீபத்தில் பார்லிமென்டின் இரு அவைகளிலும் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடியை, தாவூதி போஹ்ரா அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த சமூகம், ஷியா முஸ்லிம் பிரிவை சேர்ந்ததாகும். இந்த சமூகத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது. குஜராத்தில் பெரும்பான்மையாகவும் இதர மாநிலங்களிலும் வசிக்கிறார்கள்.

இந்த அமைப்பினருடன் பிரதமர் மோடி இன்று கலந்து பேசினார்.

பின்னர் தாவூதி போஹ்ரா பிரதிநிதிகள் கூறியதாவது:

இந்த வக்ப் திருத்தச் சட்டம், எங்கள் சமூகத்தின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது.இதை நிறைவேற்றியதற்கு மிகவும் நன்றி தெரிவிக்கின்றோம்.

பிரதமரின் ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்'(அனைவருடனும் சேர்ந்து, அனைவருக்கும் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை) என்ற தொலைநோக்குப் பார்வையில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம ...

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி ''நமது ட்ரோன்கள், ஏவுகணைகளை நினைத்து நீண்ட காலத்திற்கு பாகிஸ்தானால் ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ப� ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல் எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் � ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை டில்லியில் ராணுவத் தலைவர்களுடன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூ� ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம் ''சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்� ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம் பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' துவங்கிய பின், நாட்டு ...

மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான� ...

மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் இருக்காது ''மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நாம் யார் ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...