முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . வெள்ளைக்கருவில் 17கலோரியும், மஞ்சள்கருவில் 59 கலோரியும் உள்ளது . நாம் சமைக்கும் முறையைப்பொறுத்து, கலோரிகளின் அளவு கூடும் அல்லது குறையும் .
நமது உடலுக்கு தேவையான அனைத்து வகை உட்டஷதுக்களும் (வைட்டமின்களும்) (ஏ, சி, டி,பி, இ) முட்டையில் அதிக அளவு உள்ளது.
முட்டையில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்குறதுக்குத் தேவையான அயோடின் உள்ளது , பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவையான பாஸ்பரஸ் முட்டையில உண்டு.
முட்டையில் காயங்களை குணமாக்குறதுக்கும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தேவைப்படுற துத்தநாகம் என்னும் தாதும் இதில் உள்ளது .
நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு, முட்டையிடும், முட்டையிலிருந்து, ஊட்டச் சத்துக்கள் ,முட்டையில் இருந்து, முட்டையிட்டுக்
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.