தன்னுடைய அமைச்சரவையில் நடந்த ஊழல் குறித்து கவலைப்படாமல் டெலிபோன் பேச்சு மீடியாக்களுக்கு கசிந்தது பற்றி தான் , பிரதமர் அதிகம் கவலைப்படுகிறார். மத்திய அமைச்சரவையில் யார் இடம் பெறலாம் என்பதை , தொழில் அதிபர்கள்தான் பிரதமருக்கு பதிலாக முடிவு செய்துள்ளனர் என்பதும் டெலிபோன் டேப் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது’ என்று , பா.ஜ மூத்த தலைவர் அத்வானி காட்டமாக கூறியுள்ளார்.
நாட்டில் இருக்கும் சாதாரண மக்கள், மத்திய அரசின்னுடைய நம்ப தன்மை பற்றி கவலை படுகின்றனர். ஆனால், பிரதமர் இது பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. என்பது, டெலிபோன் பேச்சு கசிந்ததன் மூலம் ஐக்கிய-முற்போக்கு கூட்டணி அரசைஅமைப்பதில் பிரதமருக்கு எந்த பங்கும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அரசை அமைப்பதற்கும், யாரை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்பதையும் தொழில் அதிபர்கள் தான் முடிவு செய்துள்ளனர். யாருக்கு எந்த இலாகா ஒதுக்க வேண்டும் என்பதை அவர்கள் தான் தீர்மானித்துள்ளனர். என்று அத்வானி காட்டமாக தெரிவித்தார்,
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.