பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.
மிளகாய் 200 கிராம், மிளகு 100 கிராம் எடுத்துப் பொடித்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டு அரைலிட்டராக சுண்டக் காய்ச்சி வடித்து அதில் பால், நல்லெண்ணெய் வகைக்கு அரைலிட்டர் சேர்த்து பதமாய் காய்ச்சி வாரம் 1 முறை தலைமுழுகிவர எவ்வித தலைவலியும் தீரும். இது மிளகாய் தைலமாகும்.
மிளகாய் 2 எடுத்து மண் சட்டியிலிட்டு 2 துளி நெய்விட்டுக் கருக்கி புளியங்கொட்டை அளவு கற்பூரம்போட்டு 1 கைப்பிடி நெற்பொரியும் போட்டு அரைலிட்டர் தண்ணீர்விட்டு காய்ச்சி ஒவ்வொரு வாந்தி பேதியின்போது 1 முடக்கு கொடுத்துவர வாந்தி பேதி குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
You must be logged in to post a comment.
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
3far-fetched