வரலாறு காணத வெங்காய விலை உயர்வு

வரலாறு காணத வெங்காய விலை உயர்வு பொது மக்களிடையே பெரும் அதிர்ப்த்தியை  ஏற்படுத்தி உள்ளது,  இதை தொடர்ந்து மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு காலவரையின்றி தடை விதித்துள்ளது. மேலும், வெங்காயம் இறக்குமதி மீதான வரிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வெங்காய இறக்குமதிக்கு இதுவரை விதித்துவந்த 5 % சுங்கவரி மற்றும்  4 % கூடுதல் வரிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது, வெங்காயத்தை பதுக்குவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவருகிறது , மேலும், வெங்காயம் இறக்குமதிக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படி மத்திய வர்த்தக அமைச்சகத்தையும், பதுக்கல்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.

இருப்பினும் விலை கணிசமாக குறைய வைப்புகள் இல்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...