சோனியா , ராகுல் காந்தி மீது ரூ. 1600 கோடி அளவுக்கு ஊழல் புகார்; சுப்ரமணிய சுவாமி

 சோனியா , ராகுல் காந்தி மீது ரூ. 1600 கோடி அளவுக்கு ஊழல் புகார்; சுப்ரமணிய சுவாமி நிறுவனம் ஒன்றின் பங்குதாரராக இருந்துகொண்டு ரூ. 1600 கோடி அளவுக்கு முறைகேடுசெய்ததாக சோனியா மற்றும் ராகுல் காந்தியின் மீது ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி புகார் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் , ராகுல் காந்தியும் ஒரு தனியார் நிறுவனத்தின் 75 சத பங்குதாரர்களாக இருந்துகொண்டு ரூ.1600கோடி மதி்ப்புள்ள மற்றொரு நிறுவனத்தை தங்கள் நிறுவனத்துக்கு முறை கேடாக அபகரித்து நிர்வகித்துவருவதாகவும், இது பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பரபரப்பு கிளப்பியுள்ளார் . அபகரித்ததாக கூறும் நிறுவனத்தை காங்கிரஸ் மூத்ததலைவர் மோதிலால் ஓவாரா நிர்வகித்து வருவதாகவும் . மேலும் மறைந்த காங்கிரஸ் தலைவர்களும் இதில் பங்கு தாரராகளாக இருக்கின்றனர் என்று சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...