ரயில்வே நிலையங்களுக்கு சூரிய ஒளி மின்சக்தி; ம.பி அரசு

 ரயில்வே நிலையங்களுக்கு சூரிய ஒளி மின்சக்தி; ம.பி  அரசு ம.பி மாநில அரசு, மாநிலத்தில் இருக்கும் 5 ரயில்வே நிலையங்களுக்கு சூரிய ஒளி மின்சக்தி மூலம் மின்சாரம்வழங்க தீர்மானித்திருக்கிறது . இதன்மூலம், மின்வாரியத்திற்கு தற்போது மாதத்துக்கு ரூ. 40 ஆயிரம் என மின்வாரியத்திற்கு கட்டப்பட்டுவரும் பணம் மிச்சமாகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சூரிய ஒளிகளை பயன் படுத்தி, ரயில்வே நிலையங்களை பசுமை நிலையங்களாக மாற்றும் முயற்சியில் மபி அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சிவ்புரி, கொலாரஸ், பதர்வாஸ், மோஹ்னா, பனிஹார் உள்ளிட்ட ரயில்வே நிலையங்களுக்கு சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கும்பொருட்டு, ஒவ்வொரு ரயில்வே நிலையத்துக்கும் , 5 கிலோ வாட்ஸ் திறன்கொண்ட சோலார்பவர் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாதத்திற்கு ரூ. 40 ஆயிரம் என்ற அளவிற்கு மின்வாரியத்திற்கு கட்டப்பட்டு வரும் பணம் மிச்சமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...