இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய உள்ளன. இறைச்சி உணவு சத்துள்ள உணவு ஆகையினால் அதை மிதமாக உண்ணவேண்டும்; அதிகமாக உண்பதனால், உடம்புக்குத் தீங்கு உண்டாகும். அன்றியும் ஒரே வேளையில் பலவித இறைச்சிகளை உண்பதும் கூடாது. இறைச்சிகள் புதியதாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். பழைய அழுகிய இறைச்சிகள் தீமை உண்டாக்கும். இந்துக்கள் மாடு, ஒட்டகம், பன்றி இறைச்சிகளை உண்பதில்லை.
ஆட்டு மூளையின் மருத்துவக் குணம்
இதை உண்பதால் மூளைக்குப் பலம் உண்டாகும். கண் குளிரும், தாது விருத்தி உண்டாகும். இதில் தசைகளுக்குப் பலம் தருகிற உயிர்ச்சத்து உண்டு. ஜீரனப்படுவது கடினம். இஞ்சி, கடுகு, சீரகம் சேர்த்துச் சமைக்க வேண்டும்.
ஆட்டு ஈரல்
இதி ஏ,பி,சி,டி, வைட்டமின் என்கிற நான்கு வகையான உயிர்ச்சத்துக்கள் உள்ளன. பி வைட்டமின் என்னும் தசை வளர்க்கும் உயிர்ச்சத்து இதில் அதிகமாக உண்டு. உடம்பில் சிறிதளவு இருக்கவேண்டிய இரும்பு முதலிய உலோகச் சத்துக்களும் இதில் உண்டு. கொழுப்பும் இதில் அதிகமாக உண்டு. இதைச் சமைக்கும்போது இதனுடன் இலவங்கப்பட்டை சேர்த்துக்கொள்வது நல்லது.
ஆட்டுக்கால்
ஆட்டுக்கால் இறைச்சி கால்களுக்கு வலுவைத் தரும். தைரியம் உண்டாக்கும். எலும்புகளுக்கு வலுவு தரும். இதனுடன் சீரகம், புதினா சேர்த்துக்கொள்வது நல்லது.
நுரையீரல்
ஆட்டின் நுரையீரல் சூட்டை ஆற்றும், உடம்புக்குக் குளிர்ச்சி தரும். நுரையீரலுக்கு வலுவைக் கொடுக்கும். தேக புஷ்டி உண்டாகும். மிளகு, சீரகம், புதினா சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.