நாட்டையே உலுக்கியுள்ள ஹைதராபாத் குண்டு வெடிப்புகளுக்கு ஹர்ஹத் உல்ஜிகாதி இஸ்லாமி என்ற ஹூஜி தீவிரவாத அமைப்பே காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஹைதராபாத்தில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 பேர்வரை பலியாகி இருக்கின்றனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே ஹைதராபாத்தில் இதே போன்ற குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஹூஜி தீவிரவாத இயக்கத்துடன் தொடர் புடையோரே காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. அதேபோன்று அந்த அமைப்பும் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்றது. தற்போதும் அந்தஅமைப்பின் நாசவேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.