கடவுள் மீது நாம் எந்த உருவத்தையும் புகுத்தி விடலாகாது. ஆனால், நமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் கடவுளைப் புகுத்தலாம். அதாவது நீங்கள் வழிபடும்உருவத்தில் மட்டும்தான் கடவுள் இருக்கிறார் என்று நினைக்காதீர்கள. மக்கள்வணங்கும் அனைத்து உருவங்களிலும்
அவர் இருக்கிறார் என்ற நினையுங்கள.அப்பொழுது ஒரு பூ னையில் கூட நீங்கள கடவுளைப் பிரதிஷ்டை செய்க. நீங்கள்செய்வது சரியாகும். ஏனெனில் அவரிடமிருந்துதான் எல்லாம் வருகின்றன. அவர்எல்லாப் பொருள்களிலும் இருக்கிறார். கடவுளென்று ஓர் ஓவியத்தை வழிபடலாம்.ஆனால் ஓவியத்தையே கடவுளென்று வழிபடக் கூடாது. கடவுள் ஓவியத்தில்திகழ்கிறார் என்பது சரி, ஆனால் ஓவியமே ஆண்டவன் என்பது தவறு. கடவுள்சிலையில் இருக்கிறார் என்பது சரி. அதில் ஆபத்தில்லை. இதுதான் உண்மையானவழிபாடு. ஆனால் சிலைக் கடவுள் வெறும் பிரதீகம் தான்.
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.