கல்யாண்சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்

உ.பி.,யில் நேற்றுகாலமான அம்மாநில முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

உ.பி., முதல்வராகவும், ராஜஸ்தான் மாநில கவர்னராகவும் இருந்த கல்யாண் சிங், உடல்நலக்குறைவு காரணமாக நேற்றுலக்னோவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், லக்னோ சென்ற பிரதமர் மோடி அவரது உடலுக்கு மலர்வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதன் பின்னர் அவர்நிருபர்களிடம் கூறியதாவது: நாம் திறமையான தலைவரை இழந்துவிட்டோம். அவரது கொள்கைகளையும் மற்றும் தீர்மானங் களையும் பின்பற்றி அவரது மறைவுக்கு அஞ்சலிசெலுத்த வேண்டும். அவரது கனவை நினைவாக்க எந்த ஒரு வாய்ப்பையும் நாம் நழுவ விடக் கூடாது. அவரது குடும்பத்திற்கு முழு பலத்தையும் தரவேண்டும் என கடவுள் ராமரை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் கல்யாண்சிங் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...