லஞ்சம், ஊழல் புகார்களை மொபைல் போன், கணினி மூலம் அனுப்பும் “விஜ் – ஐ’ என்ற புதியதிட்டத்தை மத்திய கண்காணிப்பு ஆணையம் கொண்டுவந்துள்ளது.
லஞ்சம், ஊழல்குறித்து கடிதம் மூலம் புகார் அனுப்புவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில்கொண்டு மொபைல் போன், கணினி மூலம் எஸ்எம்எஸ்., போட்டோ, வீடியோ ஆதாரங்களையும் அனுப்பும்வகையில் “விஜ் – ஐ’ என்ற புதியதிட்டத்தை மத்திய கண்காணிப்பு ஆணையம் கொண்டுவந்துள்ளது. வட மாநிலங்களில் இது நடைமுறையில் இருந்தாலும் தமிழகத்தில் அறிமுகமாகவில்லை. இந்நிலையில் ஊழலுக்கு எதிரான ஐந்தாவது தூண் மெட்எம் ஜங்ஷன் அமைப்புக்களுடன் இணைந்து மத்தியகண்காணிப்பு ஆணையம் தமிழகத்தில் “விஜ்-ஐ’ திட்டத்தை, அறிமுகம் செய்துள்ளது
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.