மக்களவை நன்னெறி குழுவின் தலைவராக எல்கே. அத்வானி நியமனம்

 மக்களவை நன்னெறி குழுவின் தலைவராக பா.ஜ.க மூத்த தலைவர் எல்கே. அத்வானி நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவை தலைவர் சுமித்ராமகாஜன் இதற்கான நியமன உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த 15வது மக்களவையின் நன்னெறிக்குழு தலைவராக காங்கிரஸ் கட்சியின் மாணிக் ராவ் காவிட் இருந்தார்.

இக்குழு உறுப்பினர்களாக, ஏ.அருண்மொழித் தேவன், நினோங் எரிங்,ஹேமந்த் துக்காராம் கோட்சே, ஷேர் சிங் குபாயா, பிரஹலாத் ஜோஷி, பகத்சிங் கோஷ்யாரி, அர்ஜுன் ராம் மேக்வால், கரியா முண்டா, பரத்ருஹரி மஹ்தாப், ஜெய்ஸ்ரீபென் படேல், மல்லா ரெட்டி, சுமேதானந்த் சரஸ்வதி, போலா சிங் ஆகியோர் உள்ளனர்.

சாந்தகுமார் தலைமையிலான பொதுவிவாகாரங்கள் குழு உறுப்பினராகவும், அனுராக்தாகுர் தலைமையிலான தகவல் தொழில்நுட்ப குழுவின் உறுப்பினராகவும் அத்வானி உள்ளார்.

மக்களவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினராக, பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர்ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு குழுவின் தலைவராக மேஜர் ஜெனரல் பிசி கந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...