செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு புது மண் சட்டியில் போட்டு, ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் சட்டியை அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, ஒரு சுத்தமான சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு, தினசரி காலை மாலையாக ஒரு நாளைக்கு இரண்டு வேளை, வேலைக்கு 5௦ மி.லி. வீதம் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இத்துடன் வேலைக்குத் தேக்கரண்டியளவு தேனும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இருதயநோய் உள்ளவர்கள் மற்றும் வறட்டு இருமல் உள்ளவர்களும் இந்தக் கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.