மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். பெண்கள் தலையிலும் வைத்துக் கொள்வதுண்டு. இதன் மூலம் ஹிஸ்டீரியா பிணியில் அவதிப்படும் பெண்களுக்குத் தூக்கம் வருவது கடினம். எனவே, அத்தகைய பெண்கள் இப்பூவைத் தலையில் வைத்து வந்தால் நோயும் நீங்கும்; தூக்கமும் நன்கு வரும்.
இரவில் சிலருக்குப் போதுமான தூக்கம் வராமல் அவதிபடுகிறவர்களுக்கு தலையனையின்கீழ் இப்பூக்களைக் கொத்தாக வைத்துக் கொண்டு படுக்க, சுகமாக தூக்கம் வரும், அத்துடன் வெப்பமும் மாறும்.
முடி கருநிறமாகவும், தலை வழுக்கை குணமாக
சுத்தமான தேங்காயெண்ணெய் எடுத்து அடுப்பில் ஏற்றிக் காய்ச்ச வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு, மருதாணிப் பூக்களை இரண்டு கைப்பிடி அளவு போடவேண்டும். எண்ணெய் சிவந்து காணப்படும். பிறகு கீழே இறக்கி ஆற வைத்துக் கொண்டு உச்சந்தலையில் நன்கு தேய்க்க ஊறிய பிறகு மூளையில் குளிர்ச்சி உண்டாகும். மற்றும் நல்ல தூக்கமும் வரும்.
பெண்களுக்குக் கூந்தல் அடர்த்தியாகவும், கருநிறமாகவும் செழிப்பாக வளரும். மேலும் தலை வலுக்கையைப் போக்கவல்லது.
நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்
You must be logged in to post a comment.
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
2inimical