பிரதமர் மோடி, வரும் 22ம் தேதி ஒலிபரப்பப்படும் ரேடியோ நிகழ்ச்சியில் விவசாயிகள் நலன் குறித்து பேசவுள்ளார். மாதந் தோறும் மன் கி பாத் என்ற தலைப்பில் நாட்டுமக்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.
அதன் படி, வரும் 22ம் தேதி பிரதமர் மோடி விவசாயிகள் நலன் குறித்து பேசவுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது, மார்ச் 22ம் தேதி விவசாய சமூகத்தை சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுடன் உரையாட உள்ளேன் . உங்கள் யோசனைகளை வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.