Popular Tags


திறந்தவெளி கழிப்பு முறையை ஒழிக்க உறுதியான நடவடிக்கை

திறந்தவெளி கழிப்பு முறையை ஒழிக்க உறுதியான நடவடிக்கை திறந்தவெளி கழிப்பு முறையை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில முதல்வர்களையும் மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் நிதின் கட்காரி வலியுறுத்தி உள்ளார். .

 

தேவேந்திர பட்னாவிஸ் , நிதின் கட்காரி சந்திப்பு

தேவேந்திர பட்னாவிஸ் , நிதின் கட்காரி சந்திப்பு மராட்டிய முதல்வர் பட்டியலில் முக்கியத்துவம் வகித்து வரும் பாஜக மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து பேசினார் . .

 

முதலாவது இடத்தில் இருந்த மாநிலத்தை 6வது இடத்துக்கு கொண்டு சென்று விட்டனர்

முதலாவது இடத்தில் இருந்த மாநிலத்தை 6வது இடத்துக்கு கொண்டு சென்று விட்டனர் மகாராஷ்டிர மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்மீது வருத்தத்தில் உள்ளனர். மேலும் பாஜக இனி மாநிலத்தை முன்னேற்றும் என்ற நம்பிக்கையில் அம்மாநிலமக்கள் இருப்பதாக மத்திய அமைச்சர் ....

 

மாநில அரசியலுக்கு திரும்ப மாட்டேன்

மாநில அரசியலுக்கு திரும்ப மாட்டேன் மத்திய போக்கு வரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்காரி நாக்பூரில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''மராட்டிய சட்ட சபை ....

 

கட்காரி மீது ஷு வீச முயன்ற நபர் கைது

கட்காரி மீது ஷு வீச முயன்ற நபர் கைது மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற பிரச்சாரகூட்டத்தில் கலந்துகொண்ட நிதின் கட்காரி மீது ஷு வீச முயன்ற நபரை பாஜக.வினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். .

 

பசுமை எரி பொருள் தயாரித்தால் விவசாயிகளின் தலை எழுத்தையே மாற்றிடலாம்

பசுமை எரி பொருள் தயாரித்தால் விவசாயிகளின் தலை எழுத்தையே மாற்றிடலாம் விவசாயிகள் மூலம் ஒருகோடி லிட்டர் எத்தனால் கிடைக்கிறது. இதன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் எண்ணெய் இறக்குமதிக்கு ஆகும்செலவை குறைக்கலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ....

 

ஜம்முகாஷ்மீர் சாலை சீரமைப்புக்கு ரூ. 200 கோடி

ஜம்முகாஷ்மீர் சாலை சீரமைப்புக்கு  ரூ. 200 கோடி மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் சாலை சீரமைப்பு மற்றும் குடி நீர் வசதிகளை செய்துகொடுக்க ரூ. 200 கோடி அம்மாநிலத்திற்கு நிதி உதவி வழங்கப்படும் என்று ....

 

வெள்ளநிவாரண பொருட்களை கொண்டுசெல்லும் வாகனங்களுக்கு, சுங்கக்கட்டணம் ரத்து

வெள்ளநிவாரண பொருட்களை கொண்டுசெல்லும் வாகனங்களுக்கு, சுங்கக்கட்டணம் ரத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்காக வெள்ளநிவாரண பொருட்களை கொண்டுசெல்லும் வாகனங்களுக்கு, சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்படும் என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். .

 

சாலைப் பாதுகாப்பு புதிய மசோதா

சாலைப் பாதுகாப்பு புதிய மசோதா சாலையில் சிகப்புசிக்னலை மீறுபவர்கள், சாலையில் தவறான பகுதியில் வாகனம் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள், மற்றும் அவசரகால ஊர்திகளுக்கு இடையூறு செய்பவர்கள் விரைவில் ரூ. ....

 

திட்டமிட்ட நீர்வழி போக்கு வரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்

திட்டமிட்ட நீர்வழி போக்கு வரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் திட்டமிட்ட நீர்வழி போக்கு வரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்த்துள்ளார். .

 

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...