காந்தி ஜெயந்தி தினத்தை யொட்டி, நாடுமுழுவதும் தூய்மை இந்தியா தீவிரம்

காந்தி ஜெயந்தி தினத்தை யொட்டி, நாடுமுழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அமைச்சர்கள் மற்றும் பாரதிய ஜனதா மும்முரமாக செயல்படுத்தி வருகிறது .

புனேவில் நடைபெற்ற தூய்மை இந்தியாதிட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர், பாரதிய ஜனதா கட்சியினருடன் இணைந்து தூய்மைப்பணிகளை மேற்கொண்டார். பின்னர் பேசியவர், இந்தியா -பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவிவருவதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேபோல் டெல்லியில் தூய்மை இந்தியா திட்டத்திற்கான பேரணியை மத்தியஅமைச்சர் வெங்கையா நாயுடு தொடங்கிவைத்தார். அப்போது பேசியவர், நாட்டின் விடுதலைக்காக போராடிய நாம், இன்று தூய்மைக்காக போராடிவருவதாக குறிப்பிட்டார். 

தூய்மை இந்தியா திட்டம், சுதந்திரப் போராட்டத்தைவிட வலிமையாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்ட வெங்கையா நாயுடு, பசுமையான நாடாக இந்தியாவை மாற்றவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்று தெரிவித்தார்.

டெல்லியின் ராஃபிமார்க் பகுதியில் கட்டப்பட்ட நவீன பொதுக்கழிப்பிட வளாகத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...