மத்திய அமைச்சரவையில் மாற்றம் எதுவும் செய்யப்படமாட்டாது என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். ராசா அமைச்சர் பதவியை ராஜினாமா-செய்ததும் இவருக்கு பதில் தி,மு,கவின் கனிமொழி அமைச்சராவார் என கூறப்பட்டது.
ஆனால் பிரதமரோ அந்த துறையை தாமேகவனிக்க போவதாக முதலில் அறிவித்தார் , அடுத்த சிலமணி நேரதில் கபில்சிபலுக்கு கூடுதல் பொறுப்பாக கொடுத்தார். இதன்மூலம், தி,மு,கவுக்கு அமைச்சர்ப் பதவி இனி இல்லை என்பது திட்டவட்டமாக அறிவிக்க பட்டது அதிர்ச்சியை கொடுத்துள்ளது .
இது தற்காலிக ஏற்பாடுதான். புதிய-அமைச்சர் யார் என்பதை விரைவில் தி,மு,க தலைவர் கருணாநிதி அறிவிப்பார் என்று கனிமொழி, தயாநிதி மாறன், டி ஆர் பாலு உள்ளிட்டோர் கூறிவந்தது குறிப்பிடத்தக்கது .
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.