பாகிஸ்தானை தீவிரவாதநாடாக அறிவித்தால் மட்டுமே சர்வதேச சமூகத்தில் இருந்து அதனை தனிமை படுத்த முடியும்

பாகிஸ்தானை தீவிரவாதநாடாக அறிவித்தால் மட்டுமே, சர்வதேச சமூகத்தில் இருந்து அதனை தனிமைப் படுத்தி, தண்டிக்கமுடியும் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திர சேகர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மாநிலங்களவையில் தனி நபர் மசோதா ஒன்றை தாக்கல்செய்து பேசிய அவர் மேலும் கூறியதாவது:

ராணுவ ரீதியாக, பாகிஸ்தான்மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. அந்நாட்டுடன் நடந்த அனைத்து போர்களிலும் இந்தியாவே வெற்றிபெற்றுள்ளது. எனினும், காஷ்மீரின் ஒருபகுதியை பாகிஸ்தான் இன்றளவும் ஆக்கிரமிப்பு செய்து வருகிறது.


அந்நாட்டை ராணுவ ரீதியாக தோற்கடிப் பதற்குப் பதிலாக, ராஜாங்க ரீதியாகப் பலபுதிய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவித்து, சர்வதேச சமூகத்தில்இருந்து அதனை தனிமைப்படுத்தவேண்டும். அந்நாட்டிற்குக் கிடைக்கும் அனைத்துப் பொருளாதார உதவிகளும் இதன் மூலமாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.

பாகிஸ்தானை தீவிரவாதநாடாக அறிவிப்பதன் மூலமாக, தெற்காசிய பிராந்தியத்தில் இயங்கும் அனைத்து தீவிரவாத அமைப்புகளையும் முடக்கிடமுடியும் இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.