உலகின் சக்தி வாய்ந்த பிரதமர் என்று ஏன் கூற மாட்டார்கள்

உலகின் சக்தி வாய்ந்த பிரதமர் என்று ஏன் கூற மாட்டார்கள்…தன் 95 மணி நேர வெளி நாட்டு -போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து -பயணத்தின் 33 மணி நேரத்தை விமானத்தில் கழித்திருக்கிறார். இரண்டு இரவுகள் விமானத்தில் கழிந்தன.

ஒரு நாள் இரவு வாஷிங்டன் ஹோட்டலில்…33 சந்திப்புகள்.24-ஜூன் காலை 7 மணிக்கு டில்லியிலிருந்து கிளம்பிய பிரதமர் மோடி, 10 மணி நேர பிரயாணத்தின் பின் லிஸ்பன் வந்தடைந்தார்.

அந்நாட்டு நிதி அமைச்சரை சந்திக்கும் வரையில், எந்த ஹோட்டலிலும் தங்காமல் விமான நிலைய VVIP லவுஞ்சில் காத்திருந்தார். நிதியமைச்சர் சந்திப்புக்கு பிறகு அங்கிருந்த இந்திய குடிமக்களுடன் கலந்துரையாடல்.

மாலை 6 மணிக்கு விமான நிலையத்தை அடந்து அங்கிருந்து வாஷிங்டன் நோக்கி 8 மணி நேர பயணம். 50 பேர் கொண்ட குழு வில்லார்ட் காண்டினெண்டல் ஹோட்டலில் தங்கினர். வாஷிங்டனில் 17 சந்திப்புகள் – நிறுவன தலைவர்கள் முதல் அமெரிக்க ஜனாதிபதி வரை.

அங்கு இரவு தங்காமல், 9 மணிக்கு கிளம்பி நெதர்லாந்து பயணம். அங்கு 7 சந்திப்புகள். எந்த ஹோட்டலிலும் தங்காமல் இரவு 7 மணிக்கு இந்தியா நோக்கி பயணம்.காலை 6:20க்கு டில்லி வந்து சேரும் பிரதமர் தன் அலுவலை தொடர்கிறார்!

96 மணி நேரத்தில் 3 நாடுகள்,
33 மணி நேர விமான பயணம்,
2 இரவுகள் விமானத்தில்,
காலை 6.20 க்கு டில்லி வருகை

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...