2ஜி வழக்கில் கைது செய்யபட்டு சிறையிலிருக்கும் கனிமொழி தாக்கல்செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று_காலை துவங்கியது.
இந்தவழக்கின் விசாரணை முடிந்து விட்டது. குற்றசாட்டுகளும் பதிவு
செய்யப்பட்டு_விட்டன. ஆதாரங்களை அழித்துவிடுவார் என்கிற பேச்சுக்கே இடமில்லை. எனவே கனிமொழியை தொடர்ந்து காவலில் வைத்திருக்கவேண்டிய தேவை இருக்காது என்று கனிமொழியின் வழக்கறிஞர்_வாதாடினார்.
இவை தொடர்பாக சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதைதொடர்ந்து கனிமொழியின் ஜாமீன்_மனு மீதான விசாரணையை நவம்பர் 3ம்தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது .
{qtube vid:=QkITAxsnbPI}
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.