தங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விடுவதாக இல்லை

மக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், மக்களுக்கு எதிராக இருந்தபோதிலும், சிலபொய் பிரச்னைகளை தொடர்ந்து கையில் எடுத்து, விவாதித்து வருகின்றனர்.

தேவைப்பட்டால், லஞ்சம், ஊழல் என்ற பொய்முக மூடியையும், அவர்கள் அணிந்துகொள்வர். தங்களுக்கு தேவையானபோது, இரட்டை வேடமும் போடுவர்.சி.பி.ஐ., சிறப்புநீதிபதி, பி.எச். லோயா, மாரடைப்பால் இறந்தார்.ஆனாலும், இதில் தொடர்ந்து, பா.ஜ., மீது பொய்யான தகவலை காங்கிரஸ் கூறிவருகிறது.ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தமோசடியும் இல்லை’ என, உச்சநீதிமன்றமே கூறியது.ஆனாலும், தொடர்ந்து, விடாப்பிடியாக, அந்த பிரச்னையை பார்லிமென்டில் எழுப்பினர்.

இதில் தோல்வி அடைந்த போதும், தங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விடுவதாக இல்லை.நாட்டின் சுதந்திர போராட்டத்தின் போது, மஹாத்மாகாந்தி மேற்கொண்ட நடவடிக்கைகளை, சிலர் விமர்சித்தனர். அதுபோன்ற ஒரு சூழலே, தற்போதும் நாட்டில் உள்ளது.
வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர்மோடி செவ்வாய்க்கிழமை கேரளமாநிலத்துக்கு சென்றிருந்தார். கொல்லம் நெடுஞ்சாலைக்கான அடிக்கல்லை நாட்டியபிறகு, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

சமூக வலைதளத்தில் அருண் ஜெட்லி எழுதிய கட்டுரை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...